Published : 02 Jun 2020 07:46 AM
Last Updated : 02 Jun 2020 07:46 AM

நல்லதே நடக்கும்

02-06-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

20

வைகாசி

திதி: ஏகாதசி காலை 10.11 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 9.34 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நாமயோகம்: வய்தீபாதம் காலை 8.27 மணி வரை. பிறகு வரீயான் பின்னிரவு 2.59 மணி வரை அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: பத்திரை காலை 10.11 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50

சூரியஅஸ்தமனம்: மாலை 6.30.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x