Published : 31 May 2020 07:44 AM
Last Updated : 31 May 2020 07:44 AM

நல்லதே நடக்கும்

1-05-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

18

வைகாசி

திதி: நவமி பிற்பகல் 3.02 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: உத்திரம் நள்ளிரவு 12.50 மணி வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம்: வஜ்ரம் பிற்பகல் 2.30 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.02 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50

சூரியஅஸ்தமனம்: மாலை 6.30.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x