Published : 25 May 2020 09:02 am

Updated : 25 May 2020 09:02 am

 

Published : 25 May 2020 09:02 AM
Last Updated : 25 May 2020 09:02 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

25-05-2020

திங்கள்கிழமை

சார்வரி

12

வைகாசி

திதி: திருதியை நள்ளிரவு 12.49 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 6.15 மணி வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: திருதி காலை 6.05 மணி வரை. அதன் பிறகு சூலம் பின்னிரவு 4.43 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.56 மணி வரை. பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 6.15 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 7

சந்திராஷ்டமம்: அனுஷம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்இந்தநாளின் விசேஷங்கள்விழாக்கள்நல்லநேரம்சந்திராஷ்டமம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author