Published : 23 Apr 2020 08:06 AM
Last Updated : 23 Apr 2020 08:06 AM

நல்லதே நடக்கும்

23-04-2020

வியாழக்கிழமை

சார்வரி

10

சித்திரை

திதி: அமாவாசை காலை 8.43 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: அசுவினி மாலை 4.35 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: ப்ரீதி இரவு 11.17 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: நாகவம் காலை 8.43 மணி வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 4.35 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 9

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x