Published : 13 Apr 2020 09:09 AM
Last Updated : 13 Apr 2020 09:09 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


13.04.2020 திங்கட்கிழமை


விகாரி 31 பங்குனி

திதி : சஷ்டி இரவு 10.19 வரை. பிறகு சப்தமி.


நட்சத்திரம் : மூலம் பின்னிரவு 12.30 வரை. பிறகு பூராடம்.


நாமயோகம் : பரிகம் பின்னிரவு 12.10 வரை. பிறகு சிவம்.


நாமகரணம் : கரசை காலை 10.40 வரை. பிறகு வணிசை.


நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.


யோகம் : சித்தயோகம்


சூலம் : கிழக்கு தென்மேற்கு காலை 9.12 வரை


பரிகாரம் : தயிர்


சூரிய உதயம் : சென்னையில் காலை 5.57


அஸ்தமனம் : மாலை 6.21


ராகுகாலம் : காலை 7.30 - 9


எமகண்டம் : காலை 10.30 - 12


குளிகை : மதியம் 1.30 - 3


நாள் : தேய்பிறை


அதிர்ஷ்ட எண் : 4, 8, 3


சந்திராஷ்டமம் : கிருத்திகை, ரோகிணி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x