Published : 04 Apr 2020 07:41 AM
Last Updated : 04 Apr 2020 07:41 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

04-04-2020

சனிக்கிழமை

விகாரி

22

பங்குனி

திதி: ஏகாதசி மாலை 5.53 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: ஆயில்யம் நண்பகல் 12.36 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்: சூலம் பின்னிரவு 3.08 மணி வரை. பிறகு கண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 6.49 மணி வரை. பிறகு பத்திரை மாலை 5.04 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.36 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.04.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x