Published : 03 Apr 2020 08:23 AM
Last Updated : 03 Apr 2020 08:23 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

03-04-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

21

பங்குனி

திதி: தசமி இரவு 7.44 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 1.39 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சுகர்மம் காலை 8.23 மணி வரை. பிறகு திருதி பின்னிரவு 3.30 மணி வரை. அதன் பிறகு சூலம்.

நாமகரணம்: தைதுலம் காலை 8.30 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x