Published : 02 Apr 2020 07:53 AM
Last Updated : 02 Apr 2020 07:53 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

02-04-2020

வியாழக்கிழமை

விகாரி

20

பங்குனி

***

ஸ்ரீராமநவமி. திதி: நவமி இரவு 9.16 மணி வரை, பிறகு தசமி.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.22 வரை, பிறகு பூசம்.

நாமயோகம்: அதிகண்டம் காலை 10.35 வரை, பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பாலவம் காலை 9.50 வரை, பிறகு கௌலவம்.

நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.

யோகம்: அமிர்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.05

அஸ்தமனம்: மாலை 6.20

***

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6

சந்திராஷ்டமம்: மூலம், பூரடாம்.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x