Published : 28 Mar 2020 08:35 AM
Last Updated : 28 Mar 2020 08:35 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

28-03-2020

சனிக்கிழமை

விகாரி

15

பங்குனி

சிறப்பு: சதுர்த்தி விரதம். திருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர், தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவாரம்பம்.

திதி: சதுர்த்தி இரவு 10.10 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பரணி காலை 11.10 மணி வரை. அதன் பிறகு கார்த்திகை.

நாமயோகம்: விஷ்கம்பம் மாலை 4.06 மணி வரை. அதன் பிறகு ப்ரிதி.

நாமகரணம்: வணிசை காலை 9.31 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 11.10 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.09.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 8

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

பொதுப்பலன்: வீட்டில் அடுப்பு அமைக்க, வாகனங்கள் வாங்க, விற்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x