Published : 22 Mar 2020 09:18 AM
Last Updated : 22 Mar 2020 09:18 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

22-03-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

9

பங்குனி

சிறப்பு: மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி சிம்ம வாகனம், ராஜாங்க அலங்காரம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் விடையாற்றி உற்சவம்.

திதி: திரயோதசி காலை 11.22 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: சதயம் இரவு 11.16 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: சாத்தியம் பிற்பகல் 1.54 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம்: வணிசை காலை 11.22 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.12.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

பொதுப்பலன்: கடன் பிரச்சினைகளை பேசித் தீர்க்க, கடல் வழி பயணிக்க, வாகனம் வாங்க நன்று.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x