Published : 13 Mar 2020 09:35 AM
Last Updated : 13 Mar 2020 09:35 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

13-03-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

30

மாசி

சிறப்பு: உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு சூரிய பிரபையில் பவனி.

திதி: சதுர்த்தி பிற்பகல் 2.26 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: சுவாதி இரவு 7.18 மணி வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: வ்யாகாதம் பின்னிரவு 2.59 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 2.26 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.19.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: வீடு, மனை வாங்க முன்பணம் தர, பத்திரப்பதிவு செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x