Published : 08 Mar 2020 09:18 AM
Last Updated : 08 Mar 2020 09:18 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

08-03-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

25

மாசி

சிறப்பு: திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம். காரமடை ஸ்ரீரங்கநாதர் ரதோற்சவம்.

திதி: சதுர்த்தசி பின்னிரவு 1.50 மணி வரை. அதன் பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: மகம் பின்னிரவு 3.04 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: சுகர்மம் இரவு 7.42 மணி வரை அதன் பிறகு திருதி.

நாமகரணம்: கரசை பிற்பகல் 2.53 மணி வரை அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 3.04 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம்

பொதுப்பலன்: வாகனம், வளர்ப்புப் பிராணிகள் வாங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, அன்னம் ஊட்ட, தத்தெடுக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x