Published : 06 Mar 2020 09:24 AM
Last Updated : 06 Mar 2020 09:24 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

06-03-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

23

மாசி

சிறப்பு: ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி. காரமடை ஸ்ரீரங்கநாதர் திருக்கல்யாண வைபவம்.

திதி: ஏகாதசி காலை 7.14 மணி வரை. பிறகு துவாதசி பின்னிரவு 4.30 மணி வரை அதன் பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.22 மணி வரை. பிறகு பூசம் பின்னிரவு 5.12 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சோபனம் பின்னிரவு 1.06 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: பத்திரை காலை 7.14 மணி வரை. பிறகு பவம் மாலை 5.15 வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 5.12 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 9

சந்திராஷ்டமம்: மூலம்.

பொதுப்பலன்: காலை 10 மணிக்குள் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, தாலிக்கு பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x