Published : 27 Feb 2020 09:29 AM
Last Updated : 27 Feb 2020 09:29 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

27-02-2020

வியாழக்கிழமை

விகாரி

15

மாசி

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி: சதுர்த்தி பின்னிரவு 4.48 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: ரேவதி இரவு 11.28 மணி வரை. பிறகு அசுவினி.

நாமயோகம்: சுபம் காலை 9.12 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.48 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 11.28 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

பொதுப்பலன்: யோகா, தியானம் செய்ய, கதிர் அறுக்க, பயணம் தொடங்க, மருந்துண்ண, வாகனம் வாங்க, விற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x