நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

Published on

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


24.02.2020 திங்கட்கிழமை
விகாரி 12 மாசி


சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். நெல்லை சுவாமி - அம்பாள் திருமஞ்சன சேவை. காளஹஸ்தி சிவபெருமான் வீதி உலா.


திதி : பிரதமை இரவு 10.40 மணி வரை. பிறகு துவிதியை


நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 3.55 வரை. பிறகு பூரட்டாதி.


நாமயோகம் : சிவம் காலை 7.47 வரை. பிறகு சித்தம்.


நாமகரணம் : கிம்ஸ்துக்கினம் காலை 9.44 வரை. பிறகு பவம்.


நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9


யோகம் : சித்தயோகம் பிற்பகல் 3.55 வரை. பிறகு மந்தயோகம்


சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.


பரிகாரம் : தயிர்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6.28


அஸ்தமனம் : மாலை 6.10


ராகுகாலம் : காலை 7.30 - 9


எமகண்டம் : காலை 10.30 - 12


குளிகை : மதியம் 1.30 - 3


நாள் : வளர்பிறை


அதிர்ஷ்ட எண் : 3, 6, 8


சந்திராஷ்டமம் : ஆயில்யம்


பொதுப்பலன் : வழக்குகள் பேசி முடிக்க, யோகா, தற்காப்புக் கலை பயில, அழகு சாதனங்கள் வாங்க, கடன் பைசல் செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in