Published : 24 Jan 2020 09:36 AM
Last Updated : 24 Jan 2020 09:36 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

24-01-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

10

தை

சிறப்பு: சர்வ அமாவாசை. ராமேஸ்வரம் ஸ்ரீராமபிரான் வெள்ளி ரதத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் லட்ச தீபம், விருஷபாரூட தரிசனம்.

திதி: அமாவாசை பின்னிரவு 2.52 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: உத்திராடம் பின்னிரவு 2.42 மணி வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்: வஜ்ரம் பின்னிரவு 2.33 மணி வரை. பிறகு சித்தி.

நாமகரணம்: சதுஷ்பாதம் பிற்பகல் 2.35 மணி வரை. பிறகு நாகவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.42 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.06.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 7

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்

பொதுப்பலன்: மூலிகை மருந்து தயாரிக்க, முன்னோரை நினைத்து வழிபட, புனித நதிகள், கடலில் நீராட, அன்னதானம் செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x