Published : 20 Jan 2020 09:37 AM
Last Updated : 20 Jan 2020 09:37 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

20-01-2020

திங்கள்கிழமை

விகாரி

6

தை

***

திருப்பதி ஸ்ரீஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருமஞ்சன சேவை.

***

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 3.38 மணி வரை, பிறகு துவாதசி.

நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் பின்னிரவு 1.13 வரை, பிறகு கேட்டை.

நாமயோகம்: கண்டம் காலை 10.08 வரை, பிறகு விருத்தி.

நாமகரணம்: பவம் மாலை 4.18 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35

அஸ்தமனம்: மாலை 6.04

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி

***

சுபகாரியம் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய, வியாபாரம் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x