Published : 07 Jan 2020 08:40 AM
Last Updated : 07 Jan 2020 08:40 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

07-01-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

22

மார்கழி

சிறப்பு: திருப்பதி நவநிதி மஹா தீர்த்தம், வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்காரச் சப்பரத்தில் பவனி.

திதி: துவாதசி பின்னிரவு 2.37 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.04 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: சுபம் இரவு 9.51 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 2.24 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.04 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.56.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3. 7, 8

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

பொதுப்பலன்: அறுவை சிகிச்சை செய்துகொள்ள, வாகனங்கள் வாங்க, விற்க, வழக்குகள் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x