Published : 06 Jan 2020 09:42 AM
Last Updated : 06 Jan 2020 09:42 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

06-01-2020

திங்கள்கிழமை

விகாரி

21

மார்கழி

***

கிருத்திகை விரதம், சர்வ வைகுண்ட ஏகாதசி விரதம். பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

***

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 2.10 மணி வரை, பிறகு துவாதசி.

நட்சத்திரம்: பரணி நண்பகல் 12.48 வரை, பிறகு கிருத்திகை.

நாமயோகம்: சாத்தியம் இரவு 10.38 வரை, பிறகு சுபம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 1.40 வரை, பிறகு பத்திரை

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.48 வரை, பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33

அஸ்தமனம்: மாலை 5.56

***

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 7

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

***

மூலிகைகள் பறிக்க, பரதநாட்டியம் பயில, வாகனம் வாங்க, முட்செடிகள், தோட்டப் பயிர்கள் பயிரிட நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x