Published : 03 Jan 2020 09:29 AM
Last Updated : 03 Jan 2020 09:29 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டம்

03-01-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

18

மார்கழி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பட்டாபிராமர் திருக்கோலக் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் சேஷ வாகனத்தில் பவனி.

திதி: அஷ்டமி இரவு 9.54 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 6.31 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: பரிகம் இரவு 10.48 மணி வரை. அதன் பிறகு சிவம்.

நாமகரணம்: பத்திரை காலை 8.52 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 6.31 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 8

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: வழக்கு, விவகாரங்கள் பேசி முடிக்க, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க, அதிகாரிகளை சந்திக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x