Published : 23 Dec 2019 10:14 AM
Last Updated : 23 Dec 2019 10:14 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


23.12.2019 திங்கட்கிழமை


விகாரி மார்கழி 7


பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவர் திருமஞ்சனம்


திதி : துவாதசி பிற்பகல் 1.42 வரை. பிறகு திரயோதசி.


நட்சத்திரம் : விசாகம் மாலை 6.04 வரை. பிறகு அனுஷம்.


நாமயோகம் : சுகர்மம் காலை 6.43 வரை. பிறகு திருதி.


நாமகரணம் : தைதுலம் பிற்பகல் 1.42 வரை. பிறகு கரசை


நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9 மணி வரை.


யோகம் : மந்தயோகம் மாலை 6.04 வரை. பிறகு சித்தயோகம்.


சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.


பரிகாரம் : தயிர்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6.26


அஸ்தமனம் : மாலை 5.48


ராகுகாலம் : காலை 7.30 - 9


எமகண்டம் : காலை 10.30 - 12


குளிகை : மதியம் 1.30 - 3


நாள் : தேய்பிறை


அதிர்ஷ்ட எண் : 2, 5, 8


சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி


தானியங்கள் அறுவடை செய்ய, கடன் விவகாரங்கள் பேசித் தீர்க்க, நோயுற்றோர் குளிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x