நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
Updated on
1 min read


9.12.2019 திங்கட்கிழமை


விகாரி 23 கார்த்திகை


பிரதோஷம். திருக்கடவூரில் 1,008 சங்காபிஷேகம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி பட்டாபிஷேகம். நெல்லையப்பர் கோயிலில் கொலு தர்பார் காட்சி.


திதி : துவாதசி காலை 9.42 மணி வரை. பிறகு திரயோதசி.


நட்சத்திரம் : பரணி மறுநாள் பின்னிரவு 5.29 வரை. பிறகு கார்த்திகை.


நாமயோகம் : பரிகம் மாலை 5.51 வரை. பிறகு சிவம்.


நாமகரணம் : பாலவம் காலை 9.42 வரை. பிறகு கவுலவம்.


நல்லநேரம் : காலை 6 -7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.


யோகம் : சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 5.29 வாஇ. பிறகு மந்தயோகம்.


சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.


பரிகாரம் : தயிர்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6.18


அஸ்தமனம் : மாலை 5.40


ராகுகாலம் : காலை 7.30 - 9


எமகண்டம் - காலை 10.30 - 12


குளிகை : மதியம் 1.30 - 3


நாள் : வளர்பிறை


அதிர்ஷ்ட எண் : 3, 6, 9


சந்திராஷ்டமம் : சித்திரை


தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, வாகனம் வாங்க, வீடுகளில் அடுப்பு அமைக்க, மூலிகைகள் சேகரிக்க, கதிரறுக்க, கண் திருஷ்டி கழிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in