Published : 04 Dec 2019 09:10 AM
Last Updated : 04 Dec 2019 09:10 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

04-12-2019

புதன்கிழமை

விகாரி

18

கார்த்திகை

சிறப்பு: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் காலை சேஷ வாகனம், இரவு கற்பக விருஷப வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

திதி: அஷ்டமி பின்னிரவு 2.15 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: சதயம் மாலை 6.20 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: ஹர்ஷணம் மாலை 4.33 மணி வரை. அதன் பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.14 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 6.20 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.16.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: ஜோதிடம், யோகா, தியானம் பயில, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x