Published : 17 Nov 2019 09:28 AM
Last Updated : 17 Nov 2019 09:28 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

17-11-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

1

கார்த்திகை

சிறப்பு: பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சபரிமலைக்குச் செல்ல ஸ்ரீஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் தொடங்குதல்.

திதி: பஞ்சமி மாலை 5.30 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.38 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நாமயோகம்: சுபம் மறுநாள் பின்னிரவு 3.04 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: கௌலவம் காலை 6.12 மணி வரை. பிறகு தைதுலம் மாலை 5.19 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00,

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 8

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, புத்தகங்கள் வெளியிட, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x