Published : 13 Nov 2019 08:58 AM
Last Updated : 13 Nov 2019 08:58 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

13-11-2019

புதன்கிழமை

விகாரி

27

ஐப்பசி

சிறப்பு: சுவாமிமலை, விராலிமலை தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்கரத காட்சி.

திதி: பிரதமை இரவு 8.19 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: கார்த்திகை இரவு 11.12 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: வரீயான் காலை 11.49 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: பாலவம் காலை 8.03 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 11.12 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 6, 9

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, முக்கிய பிரச்சினைகள், வழக்கு விவகாரங்களை பேசித் தீர்க்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x