Published : 08 Nov 2019 09:10 AM
Last Updated : 08 Nov 2019 09:10 AM

நல்லதே நடக்கும்- இந்தநாளின் விசேஷங்கள்,விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


8.11.19 வெள்ளிக்கிழமை
விகாரி 22 ஐப்பசி
திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதர் உத்ஸவ ஆரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல்.

திதி : ஏகாதசி பிற்பகல் 1.26 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம் : பூரட்டாதி பிற்பகல் 1.51 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம் : வ்யாகாதம் காலை 11.45 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம் : பத்திரை பிற்பகல் 1.26 வரை. பிறகு சகுனி.
நல்லநேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10 மணி வரை.
யோகம் : சித்தயோகம்
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : காலை 6.04
அஸ்தமனம் : மாலை 5.40
ராகுகாலம் : காலை 10.30 - 12
எமகண்டம் : மாலை 3 - 4.30
குளிகை : காலை 7.30 - 9
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 1, 4, 8
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : பிற்பகல் 1 மணிக்குப் பிறகு கல்யாணம் மற்றும் சுபகாரிய விஷயங்கள் பேச, வாகனம், தங்க நகைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x