Published : 24 Oct 2019 10:37 AM
Last Updated : 24 Oct 2019 10:37 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

24-10-2019

வியாழக்கிழமை

விகாரி

7

ஐப்பசி

சிறப்பு: திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் பவனி.

திதி: ஏகாதசி மாலை 6.59 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: மகம் காலை 10.37 மணி வரை. பிறகு பூரம்.

நாமயோகம்: சுப்பிரம் காலை 11.42 மணி வரை. பிறகு பிராம்யம்.

நாமகரணம்: பவம் காலை 8.09 வரை. பிறகு பாலவம் மாலை 4.50 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 10.37 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 6, 7

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x