Published : 23 Oct 2019 08:54 AM
Last Updated : 23 Oct 2019 08:54 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

23-10-2019

புதன்கிழமை

விகாரி

6

ஐப்பசி

சிறப்பு: உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் பவனி, திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்சவம்.

திதி: தசமி இரவு 9.29 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: ஆயில்யம் நண்பகல் 12.11 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்: சுபம் பிற்பகல் 2.44 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: வணிசை காலை 10.25 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 9

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: வழக்கு விவகாரங்கள் பேசி முடிக்க, யோகாசனம் பயில, ஜெபம் பூர்த்தி செய்ய, வாழை, கரும்பு நட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x