Published : 04 Oct 2019 08:49 AM
Last Updated : 04 Oct 2019 08:49 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

04-10-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

17

புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம்.

திதி: சஷ்டி பிற்பகல் 3.17 மணி வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: கேட்டை மாலை 6.20 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 7.22 வரை. பிறகு சௌபாக்யம் மறுநாள் பின்னிரவு 4.36 வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.17 மணி வரை. பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 6.20 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.57.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 8

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

பொதுப்பலன்: மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, வாஸ்து சாந்தி செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x