Published : 26 Sep 2019 08:29 AM
Last Updated : 26 Sep 2019 08:29 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

26-09-2019

வியாழக்கிழமை

விகாரி

9

புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பிரதோஷம். சிவாலயங்களில் ஸ்ரீநந்தீஸ்வரரருக்கு சிறப்பு அபிஷேகம்.

திதி: துவாதசி காலை 7.51 மணி வரை. பிறகு திரயோதசி பின்னிரவு 3.39 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: மகம் பின்னிரவு 2.37 மணி வரை. பிறகு பூரம்.

நாமயோகம்: சித்தம் காலை 7.20 வரை. பிறகு சாத்தியம் பின்னிரவு 2.58 வரை.

நாமகரணம்: தைதுலம் காலை 7.51 வரை. பிறகு கரசை மாலை 4.49 வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 2.37 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.03.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

பொதுப்பலன்: சீமந்தம், உபநயனம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, புது மனை புக, சொத்து கிரயம் செய்ய, தாலிக்கு பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x