Published : 25 Sep 2019 11:12 AM
Last Updated : 25 Sep 2019 11:12 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

25-09-2019

புதன்கிழமை

விகாரி

8

புரட்டாசி

சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

திதி: ஏகாதசி காலை 10.04 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: ஆயில்யம் பின்னிரவு 4.12 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்: சிவம் காலை 10.14 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: பாலவம் காலை 10.04 மணி வரை. பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7

சந்திராஷ்டமம்: திருவோணம்.

பொதுப்பலன்: சாஸ்திரம் பயில, மூலிகை மருந்து தயாரிக்க, சேகரிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x