Published : 11 Sep 2019 07:39 AM
Last Updated : 11 Sep 2019 07:39 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

11-09-2019

புதன்கிழமை

விகாரி

25

ஆவணி

சிறப்பு: பிரதோஷம். திருவஹிந்திரபுரம் ஸ்ரீஹயக்கிரீவர் உற்சவ சாற்றுமறை. ஓணம் பண்டிகை.

திதி: திரயோதசி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.20 மணி வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்: அதிகண்டம் இரவு 9.26 மணி வரை. பிறகு சுகர்மம்.

நாமகரணம்: கௌலவம் மாலை 5.28 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 4.20 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய, வியாபாரம் தொடங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x