Published : 10 Sep 2019 08:47 AM
Last Updated : 10 Sep 2019 08:47 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், விசேஷங்கள், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

10-09-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

24

ஆவணி

***

ஸ்ரீவாமன ஜெயந்தி. விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் ரதோற்சவம். கீழ் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாடவீதி புறப்பாடு.

***

திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 4.40 மணி வரை, பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 2.16 வரை, பிறகு திருவோணம்.

நாமயோகம்: சோபனம் இரவு 9.14 வரை, பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: பவம் மாலை 4.00 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

சூரிய அஸ்தமனம்: மாலை 6.15

***

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

***

வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, செடிகளுக்கு உரமிட, கதிர் அறுக்க, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x