Published : 08 Sep 2019 08:17 AM
Last Updated : 08 Sep 2019 08:17 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

08-09-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

22

ஆவணி

சிறப்பு: தென்காசி, கடையம் இத்தலங்களில் ஸ்ரீவிஸ்வநாதர் தெப்போற்சவம்.

திதி: தசமி பின்னிரவு 2.32 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: மூலம் காலை 11.26 மணி வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 9.45 மணி வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 2.22 மணி வரை. பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 11.26 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: மாடு, வாகனம் வாங்க, கரும்பு நட, முத்து, பவழம் அணிய, பரத நாட்டியம் பயில நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x