Published : 05 Sep 2019 08:42 AM
Last Updated : 05 Sep 2019 08:42 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

05-09-2019

வியாழக்கிழமை

விகாரி

19

ஆவணி

சிறப்பு: முக்தா பரண சப்தமி. மதுரை ஸ்ரீசிவபெருமான் உலவாய்கோட்டை அருளிய திருவிளையாடல்.

திதி: சப்தமி பின்னிரவு 3.02 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: விசாகம் காலை 10.50 மணி வரை. பிறகு அனுஷம்.

நாமயோகம்: வைதிருதி பின்னிரவு 1.28 மணி வரை. பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 3.36 மணி வரை. பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு,தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 8.

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

பொதுப்பலன்: வேலையில் சேர, வங்கிகளில் கணக்கு தொடங்க, குழந்தைக்கு சிகை நீக்கி, காது குத்த நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x