செய்திப்பிரிவு

Published : 04 Sep 2019 08:07 am

Updated : : 04 Sep 2019 08:07 am

 

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

nalladhe-nadakkum

04-09-2019

புதன்கிழமை

விகாரி

18

ஆவணி


சிறப்பு: விருதுநகர் சுவாமி கைலாசநாதர், அம்பாள் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

திதி: சஷ்டி மறுநாள் பின்னிரவு 4.09 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: சுவாதி காலை 11.30 வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: ஐந்திரம் மறுநாள் பின்னிரவு 3.27 வரை. பிறகு வைதிருதி.

நாமகரணம்: கௌலவம் மாலை 4.54 வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 7

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: தானியங்கள் அறுவடை செய்ய, ஆழ்குழாய் கிணறு, அடுப்பு அமைக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

நல்லதே நடக்கும்இந்தநாளின் விசேஷங்கள்நல்லநேரம்சந்திராஷ்டமம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author