Published : 25 Aug 2019 08:41 AM
Last Updated : 25 Aug 2019 08:41 AM

நல்லதே நடக்கும் - நல்லதே நடக்கும், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

25-08-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

8

ஆவணி

சிறப்பு: வேளூர் ஸ்ரீவினைதீர்த்த விநாயகர் உற்சவம் ஆரம்பம், ஸ்ரீரங்கம் உறியடி.

திதி: தசமி மறுநாள் பின்னிரவு 2.40 வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் நள்ளிரவு 12.34 வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: ஹர்ஷணம் காலை 11.44 மணி வரை. பிறகு வஜ்ரம்

நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.11 மணி வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 6, 7, 9.

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வியாபாரம் தொடங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x