Published : 16 Aug 2019 08:24 AM
Last Updated : 16 Aug 2019 08:24 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


16.8.19 வெள்ளிக்கிழமை
விகாரி ஆடி 31
சிறப்பு : அவிநாசி கோயிலில் ஸ்ரீகருணாம்பிகை அம்மனுக்கு விசேஷ வழிபாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந்திருவிழா.

திதி : பிரதமை இரவு 8.03 வரை. பிறகு சதயம்.
நட்சத்திரம் : அவிட்டம் காலை 11.34 வரை. பிறகு சதயம்.
நாமயோகம் : சோபனம் பிற்பகல் 2.09 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம் : பாலவம் காலை 7.07 மணி வரை. பிறகு கெளலவம்.
நல்லநேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10 மணி வரை.
யோகம் : சித்த யோகம்
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56
அஸ்தமனம் : மாலை 6.30
ராகுகாலம் : காலை 10.30 - 12
எமகண்டம் : மாலை 3 - 4.30
குளிகை : காலை 7.30 - 9
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 6,7,9
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொதுப்பலன் : அம்பாளை வணங்க, மந்திரம் ஜபிக்க, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x