Published : 18 Jul 2019 08:11 AM
Last Updated : 18 Jul 2019 08:11 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

 

18-07-2019  வியாழக்கிழமை

 

விகாரி  2 ஆடி

 

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

திதி: துவிதியை இன்று முழுவதும். 

 

நட்சத்திரம்: திருவோணம் மறுநாள் பின்னிரவு 1.56 வரை. பிறகு அவிட்டம். 

 

நாமயோகம்:  ப்ரீதி மறுநாள் அதிகாலை 5.15 வரை. பிறகு ஆயுஷ்மான்.

 

நாமகரணம்: தைதுலம் மாலை 5.48 மணி வரை. பிறகு கரசை. 

 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 வரை.

 

யோகம்: சித்தயோகம்.

 

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

 

பரிகாரம்: நல்லெண்ணெய்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.51

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39

 

ராகு காலம்: மதியம் 1.30-3.00

 

எமகண்டம்:  காலை 6.00-7.30

 

குளிகை: காலை 9.00-10.30

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 1, 7, 9

 

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

 

பொதுப்பலன்: சொத்து விஷயங்கள் பேசி முடிக்க, பரதநாட்டியம் மற்றும் மிருதங்கம் கற்றுக் கொள்ள, கடல்வழி பயணிக்க நன்று.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x