Published : 15 Apr 2015 12:11 pm

Updated : 15 Apr 2015 12:11 pm

 

Published : 15 Apr 2015 12:11 PM
Last Updated : 15 Apr 2015 12:11 PM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு

56

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2513-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.20104-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26880-க்கு விற்பனையாகிறது.


சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.10-க்கும், மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36575-க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைந்ததுவெள்ளி விலை

You May Like

More From This Category

More From this Author