Published : 05 Jan 2015 12:02 PM
Last Updated : 05 Jan 2015 12:02 PM

ஜல்லிக்கட்டு தடை மீதான சீராய்வு மனு இன்று விசாரணை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழக தென் மாவட்டங்களில் வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை மீதான சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில்விசாரணைக்கு வர உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சீராய்வு மனு விசாரணை தொடங்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x