Last Updated : 01 Dec, 2014 09:41 AM

 

Published : 01 Dec 2014 09:41 AM
Last Updated : 01 Dec 2014 09:41 AM

மொரீஷியஸ் வழியாக அதிகரிக்கும் எஃப்டிஐ!

இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள் மொரீஷியஸ் மூலம் வருவது அதிகமாக இருக்கிறது. ஏப்ரல் - செப்டம்பர் இடையிலான காலகட்டத்தில் 419 கோடி டாலர் நேரடி அந்நிய முதலீடு மொரீஷியஸிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

சிங்கப்பூரில் இருந்து 241 கோடி டாலரும், நெதர்லாந்திலிருந்து 195 கோடி டாலரும் அமெரிக்கா விலிருந்து 119 கோடி டாலரும் இந்தியாவுக்கு வந்திருக்கின்றன. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்திலிருந்து 84.2 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் மொரீஷியஸை விட சிங்கப்பூரில் இருந்து அதிக அந்நிய முதலீடு வந்தது. அந்நிய நேரடி முதலீட்டில் 25% சிங்கப்பூரில் இருந்து வந்தது. சிங்கப்பூரில் இருந்து 598 கோடி டாலர், மொரீஷியஸிலிருந்து 485 கோடி டாலர், இங்கிலாந்திலிருந்து 321 கோடி டாலர் மற்றும் நெதர்லாந்திலிருந்து 227 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x