Published : 24 Mar 2014 19:08 pm

Updated : 02 Apr 2014 17:21 pm

 

Published : 24 Mar 2014 07:08 PM
Last Updated : 02 Apr 2014 05:21 PM

கருத்து சொல்ல வாங்க

கரூரில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. சாயப் பட்டறை பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.

B. குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

C. காவிரியில் மணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். கரூர் பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் 2014கரூர்கருத்து சொல்ல வாங்கசாயப் பட்டறைகாவிரி மணல்குடிநீர்

You May Like

More From This Category

More From this Author