Published : 04 Mar 2015 12:02 PM
Last Updated : 04 Mar 2015 12:02 PM

தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.2516-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.26910 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.20,128-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியில் விலை ரூ.38.90 ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x