Published : 26 Mar 2015 11:44 am

Updated : 26 Mar 2015 11:44 am

 

Published : 26 Mar 2015 11:44 AM
Last Updated : 26 Mar 2015 11:44 AM

நானோவின் நன்மைகள்

நானோ தொழில்நுட்பம் குறித்து இரா. முருகன் எழுதிய கட்டுரை, ஆச்சரியமூட்டும் பல தகவல்களைக் கொண்டிருக்கிறது.

அற்புதமான இந்தத் தொழில்நுட்பம் நிகழ்த்தவல்ல அதிசயங்களைச் சுவாரஸ்யமான நடையில் எளிமையாக விளக்கியிருக்கிறார்.


ஆந்தைபோல் இருட்டில் தெளிவாகத் தெரியும் கண்கள், வானொலிபோல மின்னலைகளை ஒலியலையாக மாற்றும் காதுகளும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் சாத்தியம் என்று இந்தக் கட்டுரை விவரித்துச் செல்லும் விஷயங்களைப் படித்தபோது நானோ நீங்களோ நானோ முன் பூஜ்யமே என்று தோன்றியது.

- பொன். குமார்,சேலம்.


You May Like

More From This Category

More From this Author