Published : 20 Oct 2014 10:27 AM
Last Updated : 20 Oct 2014 10:27 AM

ஒரு நாள் கமிஷனர் | நிறைவேறிய சிறுவனின் ஆசை

ஒரு நாள் காவல் ஆணையராக விருப்பப்பட்ட சிறுவன் சாதிக் பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்தது. இதற்கு உறுதுணையாக இருந்து ‘மேக் எ விஷ்' தொண்டு நிறுவனமும் ஒத்துழைத்த காவல் ஆணையரும் பாராட்டுக்கு உரியவர்களே.

- பூ. ராஜகுரு,வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x