Published : 09 Mar 2015 15:31 pm

Updated : 09 Mar 2015 17:19 pm

 

Published : 09 Mar 2015 03:31 PM
Last Updated : 09 Mar 2015 05:19 PM

மார்ச் 11-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்

11

புதுச்சேரியில் மார்ச் 11-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசுத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.

வரும் 2015- 16ம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 11-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. ஆளுநர் உரையை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடர்மார் 11ரங்கசாமிஆலோசனைக் கூட்டம்

You May Like

More From This Category

More From this Author