Published : 24 Feb 2015 12:06 pm

Updated : 24 Feb 2015 12:08 pm

 

Published : 24 Feb 2015 12:06 PM
Last Updated : 24 Feb 2015 12:08 PM

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர், ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்" என தனது ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்சித் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


ஜெயலலிதா பிறந்தநாள்பிறந்தநாள் வாழ்த்துமோடி வாழ்த்துJayalalithaa birthdayModi greetings

You May Like

More From This Category

More From this Author