Published : 08 Jun 2014 14:09 pm

Updated : 08 Jun 2014 14:09 pm

 

Published : 08 Jun 2014 02:09 PM
Last Updated : 08 Jun 2014 02:09 PM

இங்கிலாந்தை 5-0 என்று வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி

5-0

நெதர்லாந்தின் தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.

இங்கிலாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் ஊதியது ஆஸ்திரேலியா.

4 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பெல்ஜியம் அணியை இங்கிலாந்து வீழ்த்தியே ஆகவேண்டிய நிலைமையில் உள்ளது. காரணம் ஸ்பெயினை 5-2 என்று வீழ்த்திய பெல்ஜியம் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி 2014ஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇந்தியா

You May Like

More From This Category

More From this Author