Published : 03 Apr 2014 18:27 pm

Updated : 03 Apr 2014 19:18 pm

 

Published : 03 Apr 2014 06:27 PM
Last Updated : 03 Apr 2014 07:18 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திண்டுக்கல்

2011 சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்



வென்றவர்: கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூ)


பெற்ற வாக்குகள்: 86932

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜே. பால் பாஸ்கர் (பாமக)

பெற்ற வாக்குகள்: 47817



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. பாலபாரதி இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• வேலைவாய்ப்பு

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்


வாக்காளர் வாய்ஸ்சட்டமன்றத் தேர்தல்2011திண்டுக்கல்கே. பாலபாரதிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

You May Like

More From This Category

More From this Author